Mouna Ragam 2 Serial Today Episode | 22.11.2021 | Vijaytv

mounaragam2.22.11.2021

mounaragam2.22.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் இடம் நல்லன்பெர் வாங்க நினைத்து ஸ்ருதி தான் சத்யாவுக்கு ஆறுதல் சொன்னதாக கூறினார். அதே போல் ஷீலாவிடம் ருக்மணி நலம் விசாரிப்பது போல பேசி சத்யாவை வீட்டை விட்டு எப்படி வெளியே துரத்துவது என்று யோசனை கூறினார். பின் ஸ்ருதி தருண் திருமணம் முடிந்தால் தான் உனக்கு துணையாக ஸ்ருதி இருப்பாள், உங்க இருவருக்கும் நானும் காதம்பரியும் துணை நிற்பதாக கூறினார். பின் ஷீலா கோவிலுக்கு சத்யா சென்ற விஷயத்தை கூறினார். அப்போது அங்கு கார்த்திக் வந்ததையும், அவர்கள் இருவரையும் பேசிக்கொண்டு இருந்த போது தான் பார்த்ததாகவும் கூறினார். அதை கேட்ட ருக்மணி அதிர்ச்சி அடைந்தார். கார்த்திகை எதற்கு அவள் பார்க்க வேண்டும் என்று கூறினார். பின் வீட்டிற்க்கு வந்ததும் காதம்பரியிடம் கார்த்திக் சத்யாவை பார்த்த விஷயத்தை கூறி சண்டை மூட்டி விட்டார். அவர்களும் சண்டை போட்டனார்.தான் யாரை பார்க்கணும் பேசணும் என்று எனக்கு தெரியும், யாரிடமும் நான் அனுமதி வாங்க அவசியம் இல்லை என்று கூறினார். இதனால் இன்னும் ஆத்திரம் அடைந்தார் காதம்பரி. வருண் மும்பைக்கு கிளம்பினார். வீட்டில் அனைவரும் எதற்காக கிளம்ப வேண்டும், காரணத்தை சொல்ல வற்புறுத்தினார்கள். அதெக்கு வருண் என்ன பதில் கூறினார்.? காணொளியை பார்க்க…

About Author