பிக்பாஸ் 5 தமிழ் | Day 57 | Promo 2 | ‘பண்ணித் தான் ஆகனும்னா பண்ண முடியாதுப்பா என்னய்யா செய்வ?’

பிக்பாஸ் 5 தமிழின் ஐம்பத்து ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ஓரு வழியாக ஆடாமலே ஜெயித்து கேப்டன்சி பதவியை கைப்பற்றிய நிரூப், தனக்கே உரிய பாணியில் ஆர்டர்களை போட ஆரம்பித்தார். அது என்னவோ அபிஷேக்கு ஸ்பெசல் பவர் கொடுத்துவிட்டு அண்ணாச்சிக்கு வேலைகளை அள்ளிக் கொடுத்தார். இதன் காரணமாகவே விவாதம் முற்றுகிறது. இதுவே இரண்டாவது புரோமோ.

“ ஆக மொத்தம் இந்த வாரம் நிரூப் – அண்ணாச்சி – வருண் இடையே நிறைய அனல் பறக்கும் விவாதங்களை எதிர் பார்க்கலாம் “

About Author