குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் – இந்திய விமானப்படை

CDS Bipin Rawat Died In Coonoor Helicopter Accident

CDS Bipin Rawat Died In Coonoor Helicopter Accident

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்து இருக்கிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற எதிர்பாராத ஹெலிகாப்டர் விபத்தில், இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தனது தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்துள்ளது. ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

“ நாட்டையே உலுக்கி உள்ள இந்த கோர விபத்தில், முப்படையின் தளபதியுடன் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்து இருப்பது தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது “

About Author