பிக்பாஸ் 5 தமிழ் | Day 68 | Promo 2 | ’சமாதானம் பேசிக் கொள்ளும் சண்டைக் கிளிகள்’
Bigg Boss 5 Tamil Day 68 Promo 2 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இதுவரை சண்டைக்கிளிகளாக குழாயடி சண்டை போட்டுக் கொண்டு இருந்த பிரியங்காவும் தாமரையும், தற்போது சமாதானம் பேசிக் கொள்ள முயலுகின்றனர். ஆக மொத்தம் இந்த வாரம் சமாதான வாரம் போல. ஆள் ஆளுக்கு சமாதானம் பேசிக் கொண்டு விக்ரமன் பட ட்ரெயிலர் போல வெளியாகிக் கொண்டு இருக்கிறது புரோமோக்கள்.
“ நேற்று சண்டை, இன்று சமாதானம், நாளை என்னவாக போகிறதோ?, ஒரு வேளை சனிக்கிழமை வர இருப்பதால் சமாதானம் ஆகுகிறார்களா என்று தான் தெரியவில்லை “
About Author
Auto Amazon Links: No products found.