பிக்பாஸ் 5 தமிழ் | Day 68 | Promo 3 | ‘யாருடா அவன் அந்த கருப்பு ஆடு’
Bigg Boss 5 Tamil Day 68 Promo 3 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து எட்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஓரு வழியாக நடந்து முடிந்த எலெக்சனில் ஏழு ஓட்டுகள் பெற்று, அண்ணாச்சியின் அணி வெற்றி பெறவே பிக்பாஸ் இல்லத்தில் கொண்டாட்டங்கள் அரங்கேறுகிறது. இந்த கொண்டாட்டம் இன்னொரு பக்கம் புகையை கிளப்பவே மீண்டும் சண்டைக்கு அது தீப்பொறி ஆகிறது. இதுவே இன்றைய மூன்றாவது புரோமோ.
“ சஞ்சீவ் வந்ததில் இருந்தே கொஞ்சம் ஆக்ரோசம் காட்டுகிறார். பார்க்கலாம் அந்த ஆக்ரோசம் அவரை நீடிக்க வைக்கிறதா என்பதை “
About Author
Auto Amazon Links: No products found.