பிக்பாஸ் 5 தமிழ் | Day 69 | Promo 3 | ‘ரொம்ப கோபமான ஒரு பாவ்னியை பார்த்தேன் – ஆண்டவர்’
பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
எப்படா நம்மள கூப்டு பேசுவாங்க என்ற எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்த பாவ்னியை தனக்கே உரிய பாணியில் பேச வைத்தார் ஆண்டவர். எப்போதும் இல்லாத அளவுக்கு ரொம்ப கோபமான பாவ்னியை பார்த்தேன் என்று ஆண்டவர் சொல்லும் போது எப்ப சார் என்று பவ்யமாக கேட்டு ஆண்டவரையை அலற வைத்தார் பாவ்னி.
“ புரோமோவின் முடிவில் ஆண்டவர் கொடுத்த ரியாக்சன் அல்டிமேட், அதிலும் விரு விரு மாண்டி விருமாண்டி பிஜிஎம்மும் மாஸ் “