’நாய் சேகர்’ திரைப்படத்தின் ‘எடக்கு மொடக்கு’ பாடல் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியானது!

Naai Sekar Edakku Modakku Lyrical Video Released In Net

Naai Sekar Edakku Modakku Lyrical Video Released In Net

காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ‘எடக்கு மொடக்கு’ பாடல் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

கல்பாத்தி குரூப்ஸ் தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் அவர்களின் இயக்கத்தில், சதீஷ், பவித்ரா லக்சுமி, லிவிங்ஸ்டன், ஜியார்ஜ் நாராயண் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ‘எடக்கு மொடக்கு’ பாடலின் லிரிக்கல் விடீயோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

“ காமெடி நடிகர், பலரும் தற்போதெல்லாம் நடிகராக உருவெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சதீஷ் அவர்களும் தற்போது ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கி இருக்கிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள் “

About Author