தீவிரமெடுக்கும் ஒமிக்ரான், இந்தியாவில் 38 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 13 12 2021

Omicron Updates In India 13 12 2021

இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 38-ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.

மஹாராஷ்டிரா (18), ராஜஸ்தான் (9), கர்நாடகா (3), குஜராத் (3), கேரளா (1), ஆந்திரா (1), டெல்லி (2), சண்டிகர் (1) என்று ஒட்டு மொத்தமாக ஆறு மாநிலங்கள், ரெண்டு யூனியன் பிரதேசங்கள் என்று 38 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது இன்னமும் உயர வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

“ தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கும் தொடர்ந்து ஒமிக்ரான் கண்டறியப்பட்டு வருவதால் உருமாறிய கொரோனோவான ஒமிக்ரான் வகை உலகையே அச்சுருத்தி வருகிறது “

About Author