Hero ACT 2021 | பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி!

Indian Hockey Team Win Against Pakistan Asian Champion Trophy 2021

Indian Hockey Team Win Against Pakistan Asian Champion Trophy 2021

ஹீரோ ஆசியன் சாம்பியன் ட்ராபி ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருக்கிறது இந்திய ஹாக்கி அணி.

தாக்கா, வங்கதேசம், மவுலானா பஷானி தேசிய ஹாக்கி மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விறுவிறுப்பான போட்டியில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான அதிரடியாக வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் வீற்று இருக்கிறது.

“ இந்தியா வெர்சஸ் பாகிஸ்தான் என்றாலே அது எந்த போட்டியாக இருந்தாலும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இந்த போட்டியிலும் அனல் பறந்தது. இறுதியில் தாக்காவிலும் பாகிஸ்தானுக்கு மோக்கா மோக்கா தான் “

About Author