Raja Rani 2 Today Episode | 20.12.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதும் சிவகாமி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். வாய் விட்டு பாராட்டினார் சந்தியாவை, அதை பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யம். பின் அனைவரும் சாப்பிட கிளம்பினார்கள். அதற்கு இடையில், சரவணன் தனது காதலை வெளிப்படுத்த நினைத்தார். ஆனால் தயங்கினார். சற்று நேரத்தில் சந்தியாவிடம் தன் காதலை சொல்ல முயற்சித்தார். பின் தடுமாறி தடுமாறி தன் காதலையும் கூறினார். அதை கேட்ட சாந்தியாவால் அந்த பூறிப்பை தாங்க முடியவில்லை. பின் இருவரும் காதலை பரிமாறிக்கொண்டார்கள். சாப்பிட்டு அனைவரும் தங்கள் அறைக்கு சென்றார்கள். அங்கும் சந்தியாவை புகழ்ந்து பேசுவது ஆதி மற்றும் அர்ச்சனாவுக்கு பிடிக்கவில்லை. அடுத்த போட்டியில் எப்படியும் வெற்றி பெற விடமாட்டேன் என்று முடிவு செய்தார் அர்ச்சனா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…