ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 171-யை தொட்டது!

Omicron Updates In India 20 12 2021

Omicron Updates In India 20 12 2021

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று இதுவ்ரை 171 பேருக்கு கண்டறியப்பட்டுூறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

மஹாராஸ்டிரா (54), டெல்லி (28), ராஜஸ்தான் (17), கர்நாடகா (19), தெலுங்கானா (20), குஜராத் (11), கேரளா (15) மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா (1) என மொத்தம் இந்தியாவில் கிட்ட தட்ட 171 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

“ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்று தேசத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் சுகாதார வல்லுநர்கள் “

About Author