U-19 உலக கோப்பை கிரிக்கெட் 2022-க்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!

U 19 World Cup 2022 India Squad Is Announced

U 19 World Cup 2022 India Squad Is Announced

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் 2022, மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணிக்கான வீரர்களை அறிவித்து இருக்கிறது பிசிசிஐ.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் 2022-க்கான இந்திய அணியில் தமிழக வீரர் மனவ் பராக் உட்பட 17 பேர் இடம் பெற்று இருக்கின்றனர். டெல்லியை சேர்ந்த யாஷ் துல் கேப்டனாகவும், ஆந்திராவைச் சேர்ந்த எஸ்.கே.ரஷீத் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Under 19 Indian Squad: Yash Dhull, Harnoor Singh, Angkrish Raghuvanshi, SK Rasheed, Nishant Sindhu, Siddarth Yadav, Aneeshwar Gautam, Dinesh Bana (wk), Aaradya Yada, Raj Angad Bawa, Manav Parakh, Kaushal Tambe, RS Hangargekar, Vasu Vats, Viky Ostwal, Ravikumar, Garv Sangwan

” இதுவரை இந்திய அணி நான்கு முறை (2000, 2008, 2012, 2018) 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்த முறையும் வெல்வோம் நம்பிக்கை கொள்வோம். “

About Author