நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் ‘ஹே சினாமிகா’ படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது!

Brinda Master Debut Directorial Film Hey Sinamika First Look Poster Is Out

Brinda Master Debut Directorial Film Hey Sinamika First Look Poster Is Out

புகழ் பெற்ற நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் டைரக்டராக அறிமுகமாகும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ஜியோ ஸ்டுயோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடன இயக்குநராக அறியப்படும் பிருந்தா மாஸ்டர் அவர்களின் இயக்கத்தில், துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. திரைப்படமும் பிப்ரவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

“ நடன இயக்கத்தில் ஏற்கனவே பல புதுமைகளை படைத்து இருக்கும் பிருந்தா மாஸ்டர் பட இயக்கத்திலும் புதுமைகளையும் பல்வேறு சாதனைகளையும் படைக்க வேண்டும். வாழ்த்துக்கள் மாஸ்டர் “

About Author