பிக்பாஸ் 5 தமிழ் | Day 80 | Promo 2 | ‘காதலும் பாசமும் கல்லை கூட இளக வைத்திடும் என்பது ராஜூ விசயத்தில் உண்மை’

Bigg Boss 5 Tamil Day 80 Promo 2 Is Out

Bigg Boss 5 Tamil Day 80 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

எதையும் கூலாக கடந்து விடும் ராஜு அவர்களின் மனைவியும், தாயும் இல்லத்திற்குள் அடி எடுத்து வைக்க, மனைவியிடம் காதலையும், தாயிடம் கண்ணீரையும் பெரும் ஊற்றாக பொழிந்து தள்ளி விட்டார் ராஜு. கோபம், எமோசன்ஸ் என யாவற்றையும் அளந்து காட்டும் ராஜூ இன்று காதலையும் கண்ணீரையும் அளவில்லாமல் காட்டி விட்டார்.

“ ராஜூவுக்கு அழுகவும் தெரியும், பாசம் காட்டவும் தெரியும் என்பதை 30 விநாடி காணொளியில் நிரூபித்து விட்டார் “

About Author