ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 415 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 25 12 2021

Omicron Updates In India 25 12 2021

இதுவரை இந்தியாவில் 415 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.

அதிகபட்சமாக மாநிலவாரியாக மஹாராஸ்டிரா (108), டெல்லி (79), தெலுங்கானா (38), தமிழ்நாடு (34), கர்நாடகா (31), குஜராத் (43), கேரளா (37), ராஜஸ்தான் (22) என்று ஒமிக்ரான் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 415 ஒமிக்ரான் தொற்று பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

“ அதி வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் உலக நாடுகளை நாளுக்கு நாள் உலுக்கி வரும் நிலையில், இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது “

About Author