விஜய் ஹசாரே ட்ராபி | Final | ‘தமிழக அணியை எளிதாக வென்றது ஹிமாச்சல் அணி’

Vijay Hazare Trophy Final Himachala Pradesh Win Against TamilNadu

Vijay Hazare Trophy Final Himachala Pradesh Win Against TamilNadu

விஜய் ஹசாரே ட்ராபியின் இறுதிப் போட்டியில் தமிழக அணியை சேசிங்கில் எளிதாக வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது ஹிமாச்சல பிரதேஷ் அணி.

முதலில் ஆடிய தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 314 ரன்கள் எடுத்தது. தமிழக அணி சார்பில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 8 போர்கள் மற்றும் 7 சிக்ஸ்களுடன் 116(103) ரன்கள் அதிரடியாக எடுத்தார். அதற்கு பின் ஆடிய ஹிமாச்சல பிரதேஷ் அணி< சுபம் அரோரா 136(131) உதவியுடன் இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது.

“ தமிழக அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து காத்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்து இருக்கிறது. ஹிமாச்சல் அணி தனது முதல் விஜய் ஹசாரே ட்ராபியை வென்று சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author