பிக்பாஸ் 5 தமிழ் | Day 85 | Promo 2 | ‘என்ன பொறுத்தவர உனக்கு டிக்கெட் டு பினாலே கிடைக்க கூடாது’

Bigg Boss 5 Tamil Day 85 Promo 2 Is Out

Bigg Boss 5 Tamil Day 85 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஐந்தாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

யார் ஒருவரை டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற விவாதத்தில் நிரூப் – பிரியங்கா இடையே ஒரு காரசார விவாதம் முற்றுகிறது. பிரியங்கா, அவங்கள பொறுத்தவர நிரூப்க்கு அந்த டிக்கெட் டு பினாலே கிடைக்க கூடாதுங்கிறதுல ஸ்ட்ராங்கா இருக்காங்க. என்ன நடக்குதுன்னு எபிசோடுல பார்ப்போம்.

“ ஒரு பக்கம் பிரியங்கா சொல்வது சரி தான், மூளைக்கு வேலை என்னும் போது யார் வேண்டுமானாலும் ஒரு டாஸ்க்கில் வெல்ல கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் பிசிக்கல் டாஸ்க் என்னும் போது நல்ல திடமான ஒரு ஆணுடன் பெண்கள் போட்டியிட கஸ்டமாக தான் இருக்கும் “

About Author