Tamizhum Saraswathiyum Today Episode | 31.12.2021 | Vijaytv | Vijaytv

tamizhumsaraswathiyum.31.12.2021

tamizhumsaraswathiyum.31.12.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் வண்டி சந்திரகலா வடியில் மோதி கீழே விழுந்தார். சந்திரகலா எதற்கு இவ்வளவு அவசரம்? எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார். உடனே சரஸ்வதி தான் டியூஷன் சென்டர் செல்வதாக உலரினார். சந்திரகலாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. M.B.A படித்ததாக சொல்லிவிட்டு டியூஷன் சென்டர் எதற்கு செல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கும் ஏதேதோ கதை சொல்லி சமாளித்தார் மின்னல். பின் அவர்கள் அவசரமாக புறப்பட்டார்கள். அப்போது சரஸ்வதியின் ஒரு புத்தகம் கீழே கிடந்தது. அதை எடுத்து பார்த்த சந்திரகலா அதில் சரஸ்வதி +2 என எழுதி இருப்பதை பார்த்தார். மீண்டும் சந்தேகம் வந்தது. அதையும் சமாளித்து சரஸ்வதியும் மின்னலும் கிளம்பினார்கள். ஆனால் இதில் ஏதோ ஒரு சதி இருப்பது போல் உணர்ந்தார் சந்திரகலா. இதனால் அவர்களை பின் தொடர்ந்து சென்றார்கள். அந்த டியூஷன் சென்டர் வரையும் சென்று விசாரித்தார்கள். அங்கு சரஸ்வதி பாடம் நடத்துவதை பார்த்து கீதா அதிர்ந்து போனார். சந்திரகலாவின் வண்டி தங்களை பின் தொடருவதை பார்த்தால் சரஸ்வதியை ஒரு ஆசிரியை போல் நடிக்க வைத்தார்கள். அதையும் கீதா நம்பிவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author