கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைப்பு!

Valimai Movie Of Ajith Kumar Release Date Post Poned

Valimai Movie Of Ajith Kumar Release Date Post Poned

நிலவி வரும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ‘வலிமை’ ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், ஹெச். வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 13 அன்று வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது நிலவி வரும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ரிலீஸ் தேதையை ஒத்தி வைத்து இருக்கிறது படக்குழு.

“ அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் தவமாக இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது ஒவ்வொரு ரசிகர்களுக்கும் நிச்சயம் பேரிடியாக இருக்கும் “

About Author