கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 11 01 2022

Corona Updates In India 11 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 1,68,063 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 277 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,84,213 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ நேற்றைய தினத்தை விட புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 6.5 சதவிகிதம் குறைந்திருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் கருத்து தெரிவித்து இருக்கிறது “

About Author