ஒமிக்ரான் நிலவரம் | ’தேசத்தில் ஒட்டு மொத்தமாக 5,488 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவு’

Omicron Updates In India 13 01 2022

Omicron Updates In India 13 01 2022

இந்தியாவில் தற்போதுவரை 5,488 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1,367 ஒமிக்ரான் தொற்றுகளும், ராஜஸ்தானில் 792 தொற்றுகளும், டெல்லியில் 549 தொற்றுகளும், கேரளாவில் 486 தொற்றுகளும், கர்நாடகாவில் 479 தொற்றுகளும் பதிவாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 5,488 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

“ சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள ஒன்றிய அரசு மக்களிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறது “

About Author