கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் 2.68 லட்சமாக உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு’

Corona Updates In India 15 01 2022

Corona Updates In India 15 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.68 லட்சம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,68,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 402 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,85,752 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருப்பவர்களின் எண்ணிக்கையும் 1,22,684 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author