கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் 2.71 லட்சமானது தினசரி கொரோனா பாதிப்பு’

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.71 லட்சமாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,71,202 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 314 பேர் தேசத்தில் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,86,066 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ ஒமிக்ரான் தொற்றுகளால் பெரிதளவில் பாதிப்புகள் இல்லை என்பதால், வெகு விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்த வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்து வருகின்றனர் “

About Author