கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.37 லட்சமாக ஆனது’
Corona Updates In India 22 01 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3.37 லட்சம் கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,37,704 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் தொற்றுக்கு 488 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு ஒத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,88,884 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ சிகிச்சை பெற்று வரும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 21.13 லட்சமாக உயர்ந்து இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.