SA ODI Series | IND vs SA | Match 3 | 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் தோல்வியைத் தழுவியது இந்திய அணி.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, பத்து விக்கெட்டுக்களையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 283 ரன்கள் மட்டுமே எடுத்து பத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது தென் ஆப்பிரிக்கா.

“ டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆறுதல் வெற்றியாவது அடைந்து இருந்த இந்திய அணியால், ஒரு நாள் போட்டிகளில் ஒரு போட்டியிலும் கூட வெல்ல முடியவில்லை “

About Author