கொரோனா நிலவரம் | ‘தேசத்தில் நேற்று மட்டும் 2,55,874 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 25 01 2022

Corona Updates In India 25 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,55,874 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,55,874 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 614 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,90,462 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ நேற்றைய தினத்தை விட ஐம்பதாயிரத்திற்கு அதிகமான கொரோனா தொற்றுகள் தேசத்தில் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author