WI SERIES | ‘மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்குரிய இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது’

India Announced The Squad For West Indies Series Idamporul

India Announced The Squad For West Indies Series Idamporul

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணியை அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. பும்ரா, முகமது சமிக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. குல்தீப் யாதவ், தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெங்கடேஸ் ஐயர் டி20 அணியில் மட்டும் இருக்கிறார். தமிழக வீரர் அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை.

ODI squad:Rohit Sharma (C), KL Rahul (VC), Ruturaj Gaikwad, Shikhar Dhawan, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, Deepak Hooda, Rishabh Pant (wicket-keeper), Deepak Chahar, Shardul Thakur, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Washington Sundar, Ravi Bishnoi, Mohammed Siraj, Prasidh Krishna, Avesh Khan

T20I squad: Rohit Sharma (C), KL Rahul (VC), Ishan Kishan, Virat Kohli, Shreyas Iyer, Surya Kumar Yadav, Rishabh Pant (wicket-keeper), Venkatesh Iyer, Deepak Chahar, Shardul Thakur, Ravi Bishnoi, Axar Patel, Yuzvendra Chahal, Washington Sundar, Mohammed Siraj, Bhuvneshwar Kumar, Avesh Khan, Harshal Patel

” ராகுல் தலைமையில் மிகவும் சொதப்பிய இந்திய அணியால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ரோஹிட் தலைமையில் மீண்டு வருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author