அரசியலில் பிரவேசிக்க வியூகம் வகுக்கிறாரா நடிகர் விஜய்?

Actor Vijay Plotting To Enter Politics

Actor Vijay Plotting To Enter Politics

ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் மூலம் களம் இறங்கிய ரசிகர்கள், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பங்கேற்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் ரசிகர்களை தேர்தலில் பங்கேற்க வைத்து ஒரு அரசியல் வியூகத்தை நடிகர் விஜய் அவர்கள் வகுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய விஜய் மக்கள் இயக்கம் அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் களம் இறங்குகிறது.

“ களம் எப்படி இருக்கிறது என்பதை நேரடியாக களத்தில் நின்று பார்க்காமல், ரசிகர்களை களத்தில் வைத்து களத்தின் தன்மையை வகுக்கிறார் போல விஜய். வெகு விரைவில் நேரடியாக களம் இறங்குவார் என்பதை எதிர்பார்க்கலாம் “

About Author