கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2.35 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 29 01 2022

Corona Updates In India 29 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.35 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,35,532 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 871 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,93,198 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ தொடர்ந்து நான்கு நாட்களாக தொற்றின் விகிதம் படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் மீட்பு விகிதமும் பெருவாரியாக உயர்ந்து இருக்கிறது “

About Author