ENG v WI | 5th T20 | ‘இங்கிலாந்தை வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி’

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டிசைடர் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்து தொடரை இழந்து இருக்கிறது.

முதலில் பேட் செய்த மேற்கிந்தியதீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றி இருக்கிறது.

“ டி20 உலககோப்பை வர இருக்கும் சமயத்தில், அனைத்து அணிகளுக்கும் இந்த வெற்றியின் மூலம் எச்சரிக்கை விடுக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி “

About Author