கொரோனா நிலவரம் | ‘குறையும் தொற்றின் விகிதம், சற்றே அதிகரிக்கும் இறப்பின் விகிதம்’
Corona Updates In India 02 02 2022
தேசத்தில் நேற்று மட்டும் 1.61 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 1,61,386 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,733 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,97,975 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ ஒரு பக்கம் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் விகிதம் 9.26 சதவிகிதமாக குறைந்து இருந்தாலும். இறப்பின் விகிதம் படிப்படியாக உயர்ந்து 1500-க்கும் மேல் வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும் “
About Author
Auto Amazon Links: No products found.