‘டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
DON Movie Bae Song Promo Is Out
சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் ‘Bae’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தில், விக்னேஷ் சிவன் எழுத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும், ’Bae’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரெமோ திரைப்படத்தில் மீசை பியூட்டி சாங் சாயல் லைட்டாக இந்த பாடலில் அடிக்கிறது.
“ வருடத்திற்கு எத்தனை படத்திற்கு இசையிட்டாலும் ஹிட் கொடுத்து கொண்டே இருக்கிறார் அனிருத். அந்த வகையில் ‘டான்’ பாடலும் நிச்சயம் ஹிட் தான் “
About Author
Auto Amazon Links: No products found.