கொரோனா நிலவரம் | ’நேற்று மட்டும் தமிழகத்தில் 14,013 புதிய தொற்றுகள் உறுதி’

Corona Updates In TamilNadu 03 02 2022

Corona Updates In TamilNadu 03 02 2022

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14,013 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 14,013 புதிய தொற்றுகல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 37 பேர் தமிழகத்தில் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். தொற்றினால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,77,999 ஆக இருக்கிறது.

“ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 24,576 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author