நடிகர் விக்ரமின் ‘மகான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Actor Vikram In And As Mahaan Movie Trailer Is Out

Actor Vikram In And As Mahaan Movie Trailer Is Out

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

லலித்குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படம் பிப்ரவர் 10 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

“ பின்னனி இசை, ஒரு ட்ரெயிலருக்கும் ஓராயிரம் முகபாவனைகள், விஷூவல்ஸ் என்று யாவினும் தெறிக்க விட்டு இருக்கின்றனர். படம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author