ICC U19 CWC 2022 | ‘மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்’

U19 WC 2022 Afghanistan Facing Australia For Third Place

U19 WC 2022 Afghanistan Facing Australia For Third Place

19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பையின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்.

19 வயதினருக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்த நிலையில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்.

Afghanistan U19 Squad: Suliman Safi (c), Abdul Hadi, Bilal Ahmad, Bilal Sayedi, Ijaz Ahmad Azad, Khaiber Wali, Mohammad Ishaq, Nangyalai Khan, Noor Ahmad, Suliman Arabzai, Ijaz Ahmad Ahmadzai, Allah Noor, Bilal Sami, Faisal Khan Ahmadzai, Izharulhaq Naveed, Khalel Ahmad, Mohammadullah Najibullah, Naveed Zadran, Shahidullah Hasani, Nangeyalia kharote

Australia U19 Squad: Cooper Connolly (c), Harkirat Bajwa, Aidan Cahill, Joshua Garner, Isaac Higgins, Campbell Kellaway, Corey Miller, Jack Nisbet, Nivethan Radhakrishnan, William Salzmann, Lachlan Shaw, Jack Sinfield, Tobias Snell, Tom Whitney, Teague Wyllie

” இலங்கை, தென் ஆப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாடுகளுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் மூன்றாவது இடத்திற்கு ஆஸ்திரேலியாவுடன் மோத இருப்பது, கிரிக்கெட் உலகில் ஆப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சியைக் காட்டுகிறது “

About Author