கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1.49 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 04 02 2022

Corona Updates In India 04 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1.49 லட்சம் புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,49,394 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,072 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,00,055 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கை தேசத்தில் ஐந்து லட்சத்தை கடந்து இருக்கிறது. இது போக தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 170 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது “

About Author