ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர பாண்டியபுரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Jai In And As Veerapandiyapuram Movie Trailer Is Out
நடிகர் ஜெய் மற்றும் சுசீந்திரன் இணைந்து உருவாகி இருக்கும் ‘வீரபாண்டியபுரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது.
எஸ்.ஐஸ்வர்யா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், ஆகான்ஷா சிங், பால சரவணன், காளி வெங்கட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரபாண்டியபுரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ இதெல்லாம் ஜெய்க்கு செட் ஆகுமா என்பதே முழு நீள ட்ரெயிலரைப் பார்க்கும் போது தோன்றுகிறது. படம் பார்க்கும் போது தோன்றாமல் இருந்தால் நல்லது “
About Author
Auto Amazon Links: No products found.