கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 67,597 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 08 02 2022

Corona Updates In India 08 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 67,597 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 67,597 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,188 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,04,062 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ நாளுக்கு நாள் தொற்று குறைந்த வண்ணம் இருக்கிறது. தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 170 கோடியைக் கடந்து இருக்கிறது “

About Author