10M பார்வையாளர்கள், 1M லைக்குகள், ட்ரென்டிங்கில் No 1 என்று இணையத்தை அதிர வைக்கிறது ‘அரபிக் குத்து’!

Beast Arabic Kuthu Song Promo Reached 1 M Likes

Beast Arabic Kuthu Song Promo Reached 1 M Likes

நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கு ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலின் புரோமோ 1 மில்லியன் லைக்குகளை எட்டி இருக்கிறது.

நடிகர் விஜய் – நெல்சன் இணையும் பீஸ்ட் திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் எழுத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘அரபிக் குத்து’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் 10 மில்லியன் பார்வையாளர்கள், 1 மில்லியன் லைக்குகள், ட்ரென்டிங்கில் நம்பர் 1 என்று இணைய தளத்தை அதிர வைத்திருக்கிறது.

” சின்ன புரோமோவுக்கே இணையம் அதிருகிறது என்றால் டீசர், ட்ரெயிலர் அப்டேட் வந்தால் இணையம் என்ன ஆகும் என்று தெரியவில்லை “

About Author