கொரோனா நிலவரம் | ‘தேசத்தில் நேற்று மட்டும் 67,084 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 10 02 2022

Corona Updates In India 10 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 67,084 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 67,084 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,241 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,06,520 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ தொற்றின் விகிதம் ஒரு பக்கம் பெருவாரியாக குறைந்து வரவே மீட்பு விகிதம் தேசத்தில் பன்மடங்காக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1.67 லட்சம் பேர் தொற்றில் இருந்து குணமாகி இருக்கின்றனர் “

About Author