ரஜினி 169 | ’நெல்சன் – ரஜினி காந்த் கூட்டணி அதிகாரப்பூர்வமானது’

Thalaivar 169 Rajini kanth Join Hands With Nelson Confirmed

Thalaivar 169 Rajini kanth Join Hands With Nelson Confirmed

இயக்குநர் நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தலைவர் 169 திரைப்படத்திற்காக இயக்குநர் நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளராக சன்பிக்சர்ஸ் நிறுவனம் களம் இறங்கி இருக்கிறது. படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் அவர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

“ இளம் இயக்குநர்களுக்கு பெரிய நட்சத்திரங்கள் வாய்ப்பு கொடுப்பது தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் அதிகரித்து வருகிறது. இந்த சூழல் நிச்சயம் கோலிவுட்டை தூக்கிப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை “

About Author