கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 50,407 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 12 02 2022

Corona Updates In India 12 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 50,407 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50,407 புதிய கொரோனா தொற்றுகல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 804 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,07,981 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 6,10,443 ஆக குறைந்து இருக்கிறது. நேற்று மட்டும் 1.36 லட்சம் பேர் தொற்றில் இருந்து குணமாகி இருக்கின்றனர் “

About Author