ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Jayam Ravi 28 Agilan Movie Stills

Jayam Ravi 28 Agilan Movie Stills

ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ஸ்கீரின் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், பல்லவி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

“ ஸ்கிரிப்ட் செலக்சன் என்றால் ஜெயம் ரவி என்று சொல்லி விடலாம், அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைக்களங்களை தெரிவு செய்து ரசிகர்களை அவர் பக்கம் இழுத்திடுவார் “

About Author