பிரபல யூடியூபர் மதன் கௌரிக்கு முடிந்தது டும் டும் டும்!

Famous You Tuber Madan Gowri Get Married

Famous You Tuber Madan Gowri Get Married

பிரபல யூடியூபர் மதன் கௌரி தனது காதலியைக் கரம்பிடித்து இருப்பதாக அவரது தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

சமூக நிகழ்வுகள், தகவல்கள், தற்போதைய நிகழ்வுகள் என யாவினையும் அனைத்து தர மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கி தொகுத்து வீடியோவாக வெளியிட்டு வருபவர் மதன் கௌரி. ஏற்கனவே அவர் தனது திருமணத்தை அறிவித்து இருந்த நிலையில் நேற்று தன் காதலி நித்யா கல்யாணியை கரம் பிடித்து இருக்கிறார்.

“ காதலித்த பெண்ணையே கரம் பிடித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. வாழ்த்துக்கள் மதன் கௌரி “

About Author