விஜய் சேதுபதி – ஹன்சிகா இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் இன்று முதல் துவக்கம்!

Vijay Sethupathi And Hansika Join Hands With New Film Shoot Starts From Today

Vijay Sethupathi And Hansika Join Hands With New Film Shoot Starts From Today

விஜய் சேதுபதி மற்றும் ஹன்சிகா இணையும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பம் ஆகிறது.

பிலிம் வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர்கள் சபரி கிரீஷன், குரு சரவணன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் ஆக இருக்கிறது. படத்தின் மற்ற அப்டேட்டுகள் பின்னர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

” ஹன்சிகா நீண்ட நாளுக்கு பிறகு திரையில் களம் காணுகிறார். விஜய் சேதுபதி வரிசையாக படம் நடிப்பதை நிறுத்தி விட்டு தற்போது கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் போல “

About Author