’The Lords Of Rings’ ரசிகர்களுக்கு படக்குழு ஒரு அதிகாரப்பூர்வமான அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது.
ஜே.ஆர்.டோல்க்கியன் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட பட சீரிஸ்சான ‘The Lords Of Ring’ என்னும் சீரிஸ்சுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்த நிலையில் மீண்டும் அந்த சீரிஸ் துவங்கப்பட்டு இருக்கிறது. டீசரும் வெளியாகி இருக்கிறது. சீரிஸ்சின் முதல் பாகம் செப்டம்பர் 22 அன்று அமேசான் பிரைமில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த அப்டேட் ஒரு மிகப்பெரிய அப்டேட்டாகவே இருக்கும். என்ன செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டியதாய் இருக்கும் “