Bigg Boss Tamil | Season 6 | ’இந்த வாரம் எலிமினேசனில் அடிபடும் பெயர் குயின்சி ஸ்டேன்லி’

Queency Bigg Boss Tamil Season 6 Idamporul

குயின்சி ஸ்டேன்லி அவர்கள் இந்த வாரம் எலிமினேசனில் வெளியேற இருப்பதாக தகவல் கிடைத்து வருகிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 6 விறுவிறுப்பாக 50 நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் கொஞ்சம் போரிங் சீசனாகவே அறியப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு போரிங் பெர்சன் எலிமினேட் ஆகிறார். அந்த வகையில் இந்த வாரம் அது குயின்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. “ ஒரு ஸ்ட்ராங் பிளேயர் என்று யாரையும் சுட்டிக் … Read more

தொடங்கியவர்களிடம் கேளுங்கள் போர் எப்போது முடியும் என்று, செலன்ஸ்கி ஆவேசம்!

Zelensky About War Idamporul

ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து செலன்ஸ்கி பத்திரிக்கையாளர்களிடம் ஆவேச வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார். போர் எப்போது முடியும் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியிடம் கேட்ட போது, ‘போர் நாங்களா தொடங்கினோம், நாங்கள் முடித்து வைப்பதற்கு, போரை தொடங்கியவர்களிடம் கேளுங்கள், போர் எப்போது முடியும் என்று’ என ஆவேச வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார். “ போரில் தாக்கு பிடிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் உக்ரைன் அடி பணிந்து விடும் என்று தான் … Read more

நிச்சயம் இதுவரை இப்படி ஒரு அஜித்தை பார்த்து இருக்க மாட்டீர்கள், ’துணிவு’ குறித்து போனீ கபூர்!

Thunivu Hype Starts

’துணிவு’ திரைப்படம் குறித்து போனி கபூர் கூறுகையில் ’நிச்சயம் இப்படி ஒரு அஜித்தை நீங்கள் திரையில் பார்த்து இருக்க மாட்டீர்கள்’ என்று ஹைப்பை ஏத்தி விட்டு இருக்கிறார். நடிகர் அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் இணைவில் உருவாகி இருக்கும் ‘துணிவு’ திரைப்படம் குறித்து போனி கபூர் கூறுகையில், ‘கதை கொஞ்சம் அஜித் அவர்களின் வாழ்வியலிற்கு நெருக்கமான கதை, இதுவரை இப்படி ஒரு அஜித்தை பார்த்து இருக்க மாட்டீர்கள்’ என்று ரசிகர்களிடம் ஹைப்பை ஏத்தி விட்டு இருக்கிறார். … Read more

தொடர் போராட்ட எதிரொலியால் ஊரடங்கை ஒட்டு மொத்தமாக தளர்த்தியது சீனா!

China Covid Restriction Protest

தொடர் போராட்ட காரணங்களால் ஊரடங்கை ஒட்டு மொத்தமாக தளர்த்தி இருக்கிறது சீனா. தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் சீனாவில் அதிகரித்து வந்ததால் கடும் ஊரடங்கை மீண்டும் சீன அரசு விதித்து இருந்தது. இதை எதிர்த்து பொது மக்களும், வணிகர்களும், மாணவர்களும் தொடர் போராட்டங்களை நிகழ்த்து வந்ததன் விளைவு ஊரடங்கை ஒட்டு மொத்தமாக தளர்த்தி இருக்கிறது சீன அரசு. “ தற்போது சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஐம்பதாயிரத்தை நெருங்கி இருக்கிறதாம். ஜீரோ கட்டுப்பாடுகளை அறிவித்து இருப்பதால் தினசரி … Read more

பிரித்விராஜ் – நயன்தாரா நடிக்கும் ‘கோல்டு’ திரைப்படத்தின் ’தான்னே தான்னே’ வீடியோ பாடல் வெளியானது!

Gold Movie Thanne Thanne Video Song Is Out

அல்போன்ஸ் புத்ரேன் இயக்கத்தில் பிரித்விராஜ் – நயன்தாரா நடிக்கும் ‘கோல்டு’ திரைப்படத்தின் ‘தான்னே தான்னே’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நேரம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, பிரேமம் என்ற மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டை கொடுத்து விட்டு கிட்ட தட்ட 8 வருடங்களுக்கு பிறகு ‘கோல்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் வருகிறார் அல்போன்ஸ் புத்ரேன். இந்நிலையில் அப்படத்தின் ‘தான்னே தான்னே’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது. ” படத்தின் டீசரை கூட … Read more

ஆறு வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இருக்கிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி!

Indian Hockey Team Registered Their Victory After 6 Years Against Australia

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் இடையிலான ஹாக்கி தொடரின் மூன்றாவது போட்டியில் 4-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி, மூன்றாவது போட்டியில் 4-3 என்ற கணக்கில் உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை 6 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தி தொடரை 1-2 என்ற கணக்கில் உயிர்ப்பில் வைத்து இருக்கிறது. “ கிரிக்கெட்டிலும் சரி, ஹாக்கியிலும் சரி … Read more

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோஹ்லி மற்றும் ரோஹிட் ஷர்மா முற்றிலும் விலகலா?

Rohit Sharma And Virat Kohli

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹிட் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி முற்றிலும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சர்வதேச அளவிலான டி20 போட்டிகளில் இருந்து ரோஹிட் ஷர்மா, விராட் கோஹ்லி, ரவிச்சந்திரன் அஷ்வின் உள்ளிட்ட சீனியர் பிளேயர்கள் முற்றிலும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் பிசிசிஐ-யின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐயோ நாங்கள் யாரையும் விலக சொல்லவில்லை என கருத்து தெரிவித்து வருகிறது. ஒரு திறமையான அணிக்கு அனுபவமும் முக்கியம், … Read more

குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைத்தது உலக சுகாதார அமைப்பு!

Monkey Pox Disease Renamed By WHO

குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயரை அமல்படுத்தி இருக்கிறது உலக சுகாதார அமைப்பு. குரங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவ கூடிய நோயாக கருதப்படும் குரங்கு அம்மை நோயின் பெயரை எம்-அம்மை என்று பெயர் மாற்றம் செய்து இருக்கிறது உலக சுகாதார அமைப்பு. குரங்கு அம்மை என்ற பெயர் கருப்பினத்தவர்களை இழிவு படுத்தும் வகையில் இருப்பதாலே இந்த பெயர் மாற்றம் எனவும் அறிவித்து இருக்கிறது. “ வெகுவிரைவில் உலக நாடுகள் குரங்கு அம்மை என்ற பெயரை விடுத்து எம்-அம்மை … Read more

நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களின் ‘தீங்கிரை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Actor Srikanth In Theenkirai Trailer Is Out

நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் பிரகாஷ் ராகவ்தாஸ் இணையும் ‘தீங்கிரை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பிரகாஷ் ராகவ்தாஸ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஸ்ரீகாந்த், வெற்றி, ஸ்மிருதி வெங்கட், நிழல்கல் ரவி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தீங்கிரை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ட்ரெயிலர் நன்றாகவே இருக்கிறது. திரையில் ஜெயித்திட வாழ்த்துக்கள். “ நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களை நீண்ட வருடங்களுக்கு பிறகு திரையில் காண முடிகிறது. நிச்சயம் ஜெயித்து இன்னும் … Read more

சீனாவை மீண்டும் சீண்டுகிறது கொரோனா வைரஸ்!

Corona Virus Increasing In China Idamporul

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றின் விகிதம் வெகுவாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனோ வைரஸ்சின் ஆரம்ப புள்ளியாக கருதப்படும் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றும் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று நாற்பதாயிரத்தை நெருங்கி இருப்பதால் சீன அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை நெருக்கி இருக்கிறது. இதனால் சீனாவில் பெரும் போராட்டங்களும் சூழ்ந்து இருக்கிறது. “ தொடர்ந்து கட்டுப்பாடுகளை சீன அரசு மக்களிடம் புகுத்தி வருவதால் மாணவர்கள், வணிகர்கல் என்று பலரும் … Read more