ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ரம்யா தூக்க மாத்திரை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் அவரை காப்பாற்றுவது கஷ்டம் தான் என்று டாக்டர் கூறினார். இருந்தாலும் முயற்சி செய்வதாக கூறினார். அந்த நேரத்தில் தேவி தான் மகளின் இந்த நிலைக்கு காரணம் அருணாச்சலம் மற்றும் அவரது குடும்பம் தான் என்று கூறினார். சற்று நேரத்தில் டாக்டர் அவரை காப்பாற்றிவிட்டதாக கூறினார். சற்று நேரத்தில் அவரை பார்க்கலாம் என்றார். பின் ஒருவர் பின் ஒருவராக சென்று ரம்யாவை பார்த்து பேசினார்கள். அனைவருமே வர செய்த தவறை எடுத்து கூறினார்கள். Indha மாதிரியான முடிவை எடுக்க கூடாது என்றார்கள். அருணாச்சலம், பார்வதி ஜீவா என்று அனைவரும் பேசினார்கள். ஆனால் ரம்யா இன்னும் பார்த்திபன் மாமா மட்டும் வரவில்லை என்று ஏங்கினார். பார்த்திபன் வந்ததும் அவரை பார்த்து சந்தோசமாக அழைத்தார். அவரும் தன் பங்குக்கு அவர் பக்க நியாயத்தை கூறி பின் கிளம்பினார். தேவி இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று மஞ்சுவிடம் த்தன் திட்டத்தை கூறினார். அதன்படி நடக்க வேண்டும் என்றும் கூறினார். அவரும் அப்படியே செய்வதாக கூறி கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…