நடிகைகள்

அழகையும், கவர்ச்சியையும் போற்றிய மனிதங்கள், சில்க் ஸ்மிதா என்னும் மனிதியை போற்ற மறந்து விட்டது!

நடிகை சில்க் ஸ்மிதாவின் அழகையும் கவர்ச்சியையும் போற்றிய இந்த மனிதங்கள், அவரை ஒரு ஆகச்சிறந்த மனிதியாக போற்ற தவறி விட்டது.ஸ்மிதாவின் ஆரம்ப காலக்கட்டம்பொதுவாகவே சில்க் ஸ்மிதா என்றால்...

நடிகை தீபா சங்கர் பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்கள்!

நடிகை தீபா சங்கர் அவர்கள் பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.நடிப்பிற்கு முன்புநடிகை தீபா சங்கர் தூத்துக்குடியை பூர்விகமாக கொண்டவர். தூத்துக்குடியில் கல்லூரிப் படிப்பை...

ஒரு தகவலை பகிரும் போது தயவு செய்து அதன் உண்மை தன்மையை ஆராயுங்கள், நிவேதா பெத்துராஜ் உருக்கம்!

தன்னை பற்றிய அவதூறு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் நிவேதா பெத்துராஜ் தானாக முன்வந்து அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.நடிகை நிவேதா பெத்துராஜ்...

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலிக்கிறாரா நடிகை காயத்ரி?

நடிகை காயத்ரி ஷங்கர் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து...

தென் இந்திய படங்களில் நடித்ததால் பாலிவுட்டில் என்னை நிராகரித்தனர் – ஜெனிலியா

தென் இந்திய படங்களில் நடித்ததால் பாலிவுட்டில் என்னை நிராகரித்தனர் என நடிகை ஜெனிலியா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.சினிமா என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தது தென் இந்திய...

சினிமாவிற்கு முழுக்கு, ஆன்மீகத்தில் களம் இறங்கும் சமந்தா!

சினிமாவிற்கு முழுவதுமாம முழுக்கு போட்டு விட்டு சமந்தா முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் களம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ், தெலுங்கு என எல்லா மொழி சினிமாவிலும்...

தனுஷ் தவிர எந்த பெரிய நடிகரும் என்னை இணையாக ஒப்புக் கொள்ளவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்

தனுஷ் தவிர எந்த பெரிய நடிகரும் என்னை இணையாக ஒப்புக்கொள்ளவில்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் அப் ஆகி இருக்கிறார்.காக்கா முட்டை திரைப்படத்திற்கு பிறகு என்னை அனைவரும்...

விஜய் வர்மாவுடனான காதலை ஒப்புக் கொண்டார் நடிகை தமன்னா பாட்டியா!

நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி படுத்தி இருக்கிறார் நடிகை தமன்னா பாட்டியா.நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை உறுதிப் படுத்தி இருக்கிறார் முன்னனி நடிகை தமன்னா பாட்டியா....

பெண்களை மதிக்க தெரிந்த ஒரு ஆணை தான் திருமணம் செய்து கொள்வேன் – அஞ்சலி

முதன் முறையாக நடிகை அஞ்சலி அவரது திருமணம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து...

விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் – கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் அவர்களின் திருமணம் குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில் அவரே திருமணம் குறித்து வாயை திறந்து இருக்கிறார்.நடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு மொழி படங்களில்...