நடிகர்கள்

திறமைகள் விஞ்சி நிற்கும் போது, தோலின் கலர் ஒருவரின் சாதனைக்கு தடையாக நிற்பதில்லை!

பெரும்பாலும் சினிமா என்றாலே அழகு, நிறம் இதெல்லாம் மிகவும் முக்கியம் என்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கமாக இருக்கிறது. ஆனால் அந்த வழக்கங்களை எல்லாம் உடைத்து...

தனது நீண்ட நாள் தோழியை மணம் முடிக்கும் நடிகர் கவின்!

நடிகர் கவின் அவர்கள் தனது நீண்ட நாள் தோழி ஒருவரை மணம் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தொகுப்பாளர், சீரியல், பிக்பாஸ் என்று படிப்படியாக முன்னேறி, தற்போது...

சகலகலா வல்லவன் நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

உலக நாயகனாக அறியப்படும் நடிகர் கமல் ஹாசன் அவர்களுக்கு இன்று 68 ஆவது பிறந்தநாள்.அறியாத துறை இல்லை. அடையாத புகழ் இல்லை. வாங்காத விருதுகள் இல்லை. நடிப்பிற்கெனவே...

நடிகர் அஜித்குமார் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள்!

நடிகர் அஜித்குமார் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அவற்றுள் சில இதோ! Ajith Kumar 1 Ajith Kumar 2 Ajith Kumar...

திரையிலும் சரி நிஜத்திலும் சரி மனிதத்தோடு வாழ்ந்த விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற விஜயகாந்த் மதுரையில் பிறந்தவர். திரையில் நடித்தாலும் கூட நிஜத்தில் நடிக்காமல்...

நடிகர் விக்ரம் அவர்கள் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் விக்ரம் அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.இன்று மாலை 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடக்க இருந்த பொன்னியின் செல்வன் டீசர்...

மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக அவரது இல்லம் அருகே உள்ள சாலைக்கு அவரின் பெயர்!

மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக அவரது இல்லம் அருகே இருக்கும் சாலைக்கு அவரின் பெயரை சூட்டி கவுரவித்து இருக்கிறது தமிழக அரசு.உடல்நலக்குறைவால் மறைந்த நடிகர் விவேக்...

’தன்னம்பிக்கை நாயகன்’ அஜித்குமார் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்!

இன்று உழைப்பளர்கள் தினம். அதை தவிர்த்து இன்னொரு முக்கியமான தினம் என்றால் நடிகர் அஜித்குமார் அவர்களின் பிறந்த தினமும் கூட.’நான் உழைக்கிறேன் நான் சம்பாதிக்கிறேன், நீ எனக்காக...

நீர் விதைத்த விதை எல்லாம் எழுந்து, விதைத்த உன்னை தேடுது ஐயா!

மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று மண்ணில் விதைகளான கலைவாணர் விவேக் அவர்களின் நினைவு நாள் இன்று.அவர் விதைத்த விதை எல்லாம் இன்று மரமாய் வளர்ந்து, விதைத்த...

அன்று தன் படத்தை ஆட்டோ ஓட்டி புரோமோசன் செய்தவர் யாஷ், இன்று யாஷ் என்றாலே ஒரு பிராண்ட்!

’தன்னை தானே செதுக்கியவன்’ என்ற வார்த்தை நிச்சயம் நடிகர் யாஷ் அவர்களுக்கு பொருந்தும்.ஒரு காலத்தில் தன் படத்தின் புரோமோசனுக்காக, தன் படத்தின் பதாகைகளை ஆட்டோவில் ஏந்தி ஊர்...